மூதா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மூதா(பெ)

  1. வயது சென்ற பசு
    • வளைதலை மூதா (பதிற்றுப். 13, 6).
  2. தம்பலப்பூச்சி, மூதாய், இந்திரகோபம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. aged cow
  2. cochineal insect; coccus cacti
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூதா&oldid=1081001" இருந்து மீள்விக்கப்பட்டது