உள்ளடக்கத்துக்குச் செல்

வன்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வன்கண்(பெ)

  1. கொடுமை, மனக்கொடுமை
  2. வீரத்தன்மை
  3. பகைமை
  4. பொறாமை
  5. கொடும் பார்வை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cruelty, hardness of heart, pitilessness
  2. bravery, fortitude, cool determination
  3. enmity
  4. envy
  5. evil eye
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வன்கண் ஆடவர் அம்புவிட (புறநானூறு, 3)
  • தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்(குறள், 228).
  • வழிவந்த வன்கணதுவேபடை (குறள், 764).

(இலக்கணப் பயன்பாடு)

கொடுமை - பகைமை - பொறாமை - வன்கொடுமை - # - # - #


ஆதாரங்கள் ---வன்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்கண்&oldid=1021660" இலிருந்து மீள்விக்கப்பட்டது