உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:ஆலமரத்தடி/2018

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

16:19, 8 சனவரி 2018 (UTC)

18:45, 15 சனவரி 2018 (UTC)

23:55, 22 சனவரி 2018 (UTC)

17:06, 29 சனவரி 2018 (UTC)

20:51, 5 பெப்ரவரி 2018 (UTC)

சிங்கப்பூர் அமைச்சகத்தின் தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்துதல் இயலுமா??

[தொகு]

சமீபத்தில் சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மூலமாக வெளீயிடப்பட்டுள்ள ஆங்கில - தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்தினால் நலம் என்று தோன்றுகிறது. அப்படி செய்வது அனைவருக்கும் உசிதமானால் முன்னெடுத்துச் செல்லலாம். இது குறித்த வலைத்தள முகவரியினை இணைத்துள்ளேன்.

http://tamil.org.sg/en/~/media/tlc/files/english%20to%20tamil%20glossary%20book.pdf?la=en

அதில் எங்கும் உரிமை குறித்த விளக்கம் இல்லை. இது பொதுவுரிமையின் கீழ் பயன்படுத்த அனுமதியை எப்படி பெறுவது?--தகவலுழவன் (பேச்சு) 02:39, 12 பெப்ரவரி 2018 (UTC)

அகரவரிசை சீராக்கம்

[தொகு]

விக்சனரி அகரவரிசை சீராக்கம் தொடர்பாக இங்கே விவாதிக்கப்படுகிறது. உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் இங்கே தெரிவிக்கவும் w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(கொள்கை)#தமிழ் விக்கிப்பீடியா/விக்சனரி அகரவரிசை சீராக்கம் -Neechalkaran (பேச்சு) 07:25, 11 பெப்ரவரி 2018 (UTC)

21:59, 12 பெப்ரவரி 2018 (UTC)

22:54, 19 பெப்ரவரி 2018 (UTC)

19:52, 26 பெப்ரவரி 2018 (UTC)

17:11, 5 மார்ச் 2018 (UTC)

19:43, 12 மார்ச் 2018 (UTC)

15:03, 19 மார்ச் 2018 (UTC)

20:04, 26 மார்ச் 2018 (UTC)

இணைக்கப்பட வேண்டியன

[தொகு]

இந்த பக்கத்தில் இருந்து பல தமிழ் சொற்களை இணைக்கவேண்டியுள்ளது.--தகவலுழவன் (பேச்சு) 10:57, 2 ஏப்ரல் 2018 (UTC)

19:28, 2 ஏப்ரல் 2018 (UTC)

18:08, 9 ஏப்ரல் 2018 (UTC)

15:20, 16 ஏப்ரல் 2018 (UTC)

18:16, 23 ஏப்ரல் 2018 (UTC)

[தொகு]

16:18, 30 ஏப்ரல் 2018 (UTC)

AdvancedSearch

[தொகு]

Birgit Müller (WMDE) 14:53, 7 மே 2018 (UTC)[பதிலளி]

16:27, 7 மே 2018 (UTC)

நிருவாகி தேர்தல்

[தொகு]

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிருவாகி தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:18, 14 மே 2018 (UTC)[பதிலளி]

22:22, 14 மே 2018 (UTC)

17:33, 21 மே 2018 (UTC)

Lexicographical data is now available on Wikidata

[தொகு]

12:40, 29 மே 2018 (UTC)

21:54, 4 சூன் 2018 (UTC)

சிறப்பு:Import

[தொகு]

சிறப்பு:Import என்ற பக்கம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. இதனை செயல் படுத்தினால் பல வார்ப்புருக்கள் ம்மற்றும் கருவிகளை நாம் எளிதல் வேறு விக்கிகளில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்காக phabricatorஇல் வழு பதிக்க என்னுகிறேன். ஏதேனும் ஆட்சேம் இல்லை கருந்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:44, 5 சூன் 2018 (UTC)[பதிலளி]

21:55, 11 சூன் 2018 (UTC)

Update on page issues on mobile web

[தொகு]

CKoerner (WMF) (talk) 20:58, 12 சூன் 2018 (UTC)[பதிலளி]

21:47, 18 சூன் 2018 (UTC)

23:10, 25 சூன் 2018 (UTC)

00:46, 3 சூலை 2018 (UTC)

23:09, 9 சூலை 2018 (UTC)

Global preferences are available

[தொகு]

19:20, 10 சூலை 2018 (UTC)

16:00, 16 சூலை 2018 (UTC)

09:44, 24 சூலை 2018 (UTC)

14:05, 30 சூலை 2018 (UTC)

New user group for editing sitewide CSS / JS

[தொகு]

19:39, 6 ஆகத்து 2018 (UTC)

17:52, 13 ஆகத்து 2018 (UTC)

Wiktionary Cognate Dashboard

[தொகு]

16:46, 20 ஆகத்து 2018 (UTC)

Editing of sitewide CSS/JS is only possible for interface administrators from now

[தொகு]

(Please help translate to your language)

Hi all,

as announced previously, permission handling for CSS/JS pages has changed: only members of the interface-admin (இடைமுக நிர்வாகிகள்) group, and a few highly privileged global groups such as stewards, can edit CSS/JS pages that they do not own (that is, any page ending with .css or .js that is either in the MediaWiki: namespace or is another user's user subpage). This is done to improve the security of readers and editors of Wikimedia projects. More information is available at Creation of separate user group for editing sitewide CSS/JS. If you encounter any unexpected problems, please contact me or file a bug.

Thanks!
Tgr (talk) 12:40, 27 ஆகத்து 2018 (UTC) (via global message delivery)[பதிலளி]

16:15, 27 ஆகத்து 2018 (UTC)

16:47, 3 செப்டம்பர் 2018 (UTC)

Read-only mode for up to an hour on 12 September and 10 October

[தொகு]

13:33, 6 செப்டம்பர் 2018 (UTC)

இடைமுகத்தொகுப்பு அனுமம்

[தொகு]

விக்சனரி இடைமுகத் தொகுப்பு செய்வதற்கு தற்பொழுது தனியாக அனுமம் தேவைப்படுகிறது. நமது தமிழ்விக்சனரியில் இன்னும் யாருக்கும் இந்த அனுமம் இல்லை. மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு அனுமம் புதுப்பிப்பதும் சிரமமான வேலை. அதனால் அதற்கு நிரந்தர அனுமம் எனக்கு கிடைத்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. தங்கள் ஆதரவு எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:47, 8 செப்டம்பர் 2018 (UTC)

  1. 👍 விருப்பம்சிறப்பு அணுக்கம் நிரந்தரமாக்க விரும்புகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 06:59, 9 செப்டம்பர் 2018 (UTC)

22:35, 10 செப்டம்பர் 2018 (UTC)

21:58, 17 செப்டம்பர் 2018 (UTC)

15:23, 24 செப்டம்பர் 2018 (UTC)

இடைமுகத்தொகுப்பு அனுமம்

[தொகு]
  • இது பரணின் நகல்

விக்சனரி இடைமுகத் தொகுப்பு செய்வதற்கு தற்பொழுது தனியாக அனுமம் தேவைப்படுகிறது. நமது தமிழ்விக்சனரியில் இன்னும் யாருக்கும் இந்த அனுமம் இல்லை. மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு அனுமம் புதுப்பிப்பதும் சிரமமான வேலை. அதனால் அதற்கு நிரந்தர அனுமம் எனக்கு கிடைத்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. தங்கள் ஆதரவு எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:47, 8 செப்டம்பர் 2018 (UTC)

  1. 👍 விருப்பம்சிறப்பு அணுக்கம் நிரந்தரமாக்க விரும்புகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 06:59, 9 செப்டம்பர் 2018 (UTC)


17:34, 1 அக்டோபர் 2018 (UTC)

The following discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

வாக்கெடுப்பு: தமிழ் சொல்லுக்கு, மொழிபெயர்ப்புகளை இணைக்கும் கருவி

[தொகு]

வாக்கெடுப்பு என்பதை விட கருத்துக் கணிப்பு என்ற சொல்லை பயன்படுத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். ஏனெனில், வாக்கு என்றால் வெற்றி, தோல்வியை இலக்காகக் கொண்டது. --தகவலுழவன் (பேச்சு) 03:27, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

கருத்துக் கணிப்பு

[தொகு]
புதிய கருவியின் செயற்பாடு

ஒரு பக்கத்தினைத் திறந்து, அங்கு உரிய இடத்தில் , உரிய வடிவத்தில் தமிழ் அல்லாத மற்றொரு மொழியினை இணைப்பது என்பது நன்கு கவனித்து செய்ய வேண்டும். இதில் பல கூறுகள் உள்ளன. அவற்றை எல்லாம் எளிமையாகச் செய்ய ஒரு கருவி, ஆங்கில விக்சனரியில் உள்ளது. அதனை தமிழ் விக்சனரியில் இணைக்க, பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். தற்போது அதற்கான சூழ்நிலை அமைந்துள்ளது. அதற்கு நமது பங்களிப்பாளர்களின் ஒப்புதல் இருப்பின், அதனை பிற மொழியில் செயற்படும் விக்கிநுட்ப பங்களிப்பாளர்களின் உதவி பெறுதல் எளிது. எனவே வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவும்.--தகவலுழவன் (பேச்சு) 05:58, 3 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

ஏற்பு

[தொகு]
  1. --தகவலுழவன் (பேச்சு) 06:49, 3 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  2. --Tshrinivasan (பேச்சு) 07:07, 3 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  3. --Arularasan. G (பேச்சு) 07:16, 3 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு--Kanags (பேச்சு) 07:55, 3 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு--பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:18, 3 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு--Sivakosaran (பேச்சு) 05:13, 4 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  7.  ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 15:46, 4 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  8. Yercaud-elango (பேச்சு) 16:05, 5 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  9.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:59, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  10.  ஆதரவு--Parvathisri (பேச்சு) 04:49, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  11.  ஆதரவு-- மயூரநாதன் (பேச்சு) 20:29, 8 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  12.  ஆதரவு-- உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 02:14, 11 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  13.  ஆதரவு-- Msudar (பேச்சு) 16:26, 12 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

மறுப்பு

[தொகு]

நடுநிலை

[தொகு]

எண்ணங்கள்

[தொகு]
தகவலுழவன், I have installed the tool, Can someone Check it's Working? 1684199 It is working for me. But There is some Module Import Problems, Which should be done by local users.--Jayprakash12345 (பேச்சு) 18:49, 5 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Now I have created most of the Module, And Template:t and Template:t+ has converted into Lua. Please someone create all lang translit (langcode-translit) like Module:te-translit from enwikt Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 19:54, 5 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Issue-1

[தொகு]
You can find testcases here. Eventhough i created Module:km-translit , why the respective issue coming? And also not able to insert English language.--தகவலுழவன் (பேச்சு) 03:18, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Question-Eventhough I created Module:km-translit why is the respective issue coming?
Ans- Because some Module needs other modules to take data from it. You created Module:km-translit, But it needs Module:km. So you will have to create Module:km, The Simple Solution of this is that Make Module upon error. like if you find "Lua error in package.lua at line 80: module 'Module:km' not found." error then make Module:km. Or you can create one large test case for all language, So I will import module.
Question- Also not able to insert the English language?
Ans- I have added English language support.--Jayprakash12345 (பேச்சு) 04:26, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

தீர்வு --தகவலுழவன் (பேச்சு) 06:41, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Issue-2

[தொகு]
A feature of trans-box

Select targeted languages is found just inside the translation-box in en.wikt. e.g., en:yellow-eyed penguin. Is it not appearing here. Why?--தகவலுழவன் (பேச்சு) 06:40, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Can't get it, the word is confusing. Can you upload the diff screenshoot. This may be helpful for me. :)--Jayprakash12345 (பேச்சு) 08:04, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
Excuse me. Kindly see "A feature of trans-box" video.--தகவலுழவன் (பேச்சு) 12:28, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
தகவலுழவன், Select targeted languages is not a part of Translations-Adder tool. It is another gadget. I have installed that gadget. Please enable from your preferences. Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 14:06, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
Jayprakash12345 I "Enabled targeted translations" through my preferences but the feature is not coming. i think you have to verify the coding of the table--தகவலுழவன் (பேச்சு) 05:56, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
தகவலுழவன், Did you tried it on Main Namespace? This feature is not working other than main namespace. See API, for testing.--Jayprakash12345 (பேச்சு) 06:09, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

தீர்வு Yes. tested in a mainspace தாய்--தகவலுழவன் (பேச்சு) 06:22, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Issue-3

[தொகு]

Where I can translate all the output language names. e.g., You can find "Hindi: तमिल भाषा" here. I want to change as"இந்தி: तमिल भाषा" --தகவலுழவன் (பேச்சு) 06:40, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

தகவலுழவன்

தீர்வு , You can translate it at Module:languages/data2 like 1684217. This can break the other Module. But I did see its other usages. So relax, Just translate it.--Jayprakash12345 (பேச்சு) 08:04, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]


The above discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.
The following discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

Url in Social Sharing Gadget

[தொகு]

During the maintenance of Gadget, I find that URL rendering of social sharing is using encodeURIComponent, Which should be unnecessary.

  • Current Message in Twiter sharing
தமிழ் விக்சனரியில் படித்தேன்,பிடித்தது: முதற் பக்கம் https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D #tawp
  • Should be
தமிழ் விக்சனரியில் படித்தேன்,பிடித்தது: முதற் பக்கம் 
https://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம் #tawp

I will remove encoding if there is no concorn. Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 06:28, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

If that is the right procedure please go ahead. Thanks in advance. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:36, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

 ஆதரவு--தகவலுழவன் (பேச்சு) 06:48, 6 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

தீர்வு , Now gadget has updated to use ShortUrl.

@Jayprakash12345: while trying to use the twitter url sharing in home page i am getting the following message

தமிழ் விக்சனரியில் படித்தேன்,பிடித்தது: முதற் பக்கம் (error) #tawp

why error instead of url of home page? Kindly look into this in your free time. Thanks -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:22, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

i think instead of #tawp, #tawikt. "wp" means wikipedia. Is it so?--தகவலுழவன் (பேச்சு) 10:30, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
பாலாஜி, Because Now Gadget use ShortUrl as a url. But the problem is ShortUrl does not make url for Main Page. So it throw the error. I have add exception for main page. Now It is working. தகவலுழவன் Replace tawp to tawikt. Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 12:10, 7 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

The above discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

23:38, 8 அக்டோபர் 2018 (UTC)

redirecting capital letters in a word to small character words

[தொகு]

Tamil wiktionary still cannot redirect to existing words if the word contains Capital letter in the word. Eg Guard shows page not exists where as guard is already available.

log in, please. Only few contributors are in Tamil Wikimedia.. Lot's of work to be done. For this purpose, the automation available in en.wiktionary. Come and participate. Kindly don't 'value', come to increase 'the values'.--தகவலுழவன் (பேச்சு) 01:38, 10 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

https://meta.wikimedia.org/wiki/Capitalization --தகவலுழவன் (பேச்சு) 16:40, 17 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

22:40, 15 அக்டோபர் 2018 (UTC)

அனைத்து விக்சனரித் தரவுகளையும் பதிவிறக்கலாம்

[தொகு]

இங்கு பலவகையான விக்சனரி தரவுகளை முழுமையாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். விக்சனரி குறித்த ஒட்டுமொத்த ஆய்வுக்கு, கூகுள் போன்ற வணிக தளங்கள் இதனை தனது சேவைகளில் பயன்படுத்திக் கொள்கின்றன.--தகவலுழவன் (பேச்சு) 02:41, 17 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

23:11, 22 அக்டோபர் 2018 (UTC)

20:08, 29 அக்டோபர் 2018 (UTC)

The following discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

ஆங்கில விக்சனரியின் நுட்பங்கள், தமிழ் விக்சனரிக்குத் தேவை

[தொகு]

ஆங்கில விக்சனரியின் பல நுட்பங்கள், தமிழ் விக்சனரியில் இல்லை. காண்க: wikt:en:penguin. அவற்றை சமூக ஒப்புதலுடன் தான் கொண்டு வர இயலும். அப்பொழுதே பிற மொழியில் செயற்படும் விக்கியகத்தொழினுட்பர் செய்வர். எனவே, ஒப்பமிடுக.

கிடைக்கும் நன்மைகள்
  1. தமிழ் விக்சனரியின் வடிவமும் அதே போல இருந்தால், பல சொல்லின் மொழிபெயர்ப்புகளை இங்கு எளிமையாகக் கொணரலாம்.
  2. ஒவ்வொரு மொழிக்கும் அவ்குள்ளது போலவே, கொடி வரும்.
  3. ஒவ்வொரு பொருளின் மீது, சுட்டியினை(hover) நகர்த்தினால், அதனை மட்டும் தொகுக்கும் வசதி பெறலாம்.
  4. மேற்கோள்களை வேண்டும் போது, பார்க்கலாம். மூடி வைக்கலாம்.
  5. மொழிபெயர்ப்புகள் பெட்டிற்கு தலைப்பிடும் நுட்பமும் அமைக்கப்பெறும்.

ஒப்பம்

[தொகு]
  1. --தகவலுழவன் (பேச்சு) 10:51, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  2. --Nandhinikandhasamy (பேச்சு) 11:16, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  3. --Kanags (பேச்சு) 11:21, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  4. --நந்தகுமார் (பேச்சு) 12:48, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  5. --Arularasan. G (பேச்சு) 13:20, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  6. --Joshua-timothy-J (பேச்சு) 07:05, 1 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  7. --Sancheevis (பேச்சு) 08:54, 1 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  8. --கி.மூர்த்தி--கி.மூர்த்தி (பேச்சு) 16:15, 1 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  9. --Parvathisri (பேச்சு) 16:22, 1 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  10. Dineshkumar Ponnusamy (பேச்சு) 03:59, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  11. --Msudar (பேச்சு) 18:09, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  12. --Sivakosaran (பேச்சு) 07:03, 4 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  13. --கலை (பேச்சு) 11:26, 5 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  14. --5anan27 (பேச்சு) 18:37, 6 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  15. --Karthikeyan-Nandhini (பேச்சு) 06:53, 8 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

எதிர் ஒப்பம்

[தொகு]

எண்ணங்கள்

[தொகு]

The translations

[தொகு]
தகவலுழவன் Ji, Can you gives me following translation?
Visibility~கட்புலன்

quotations~மேற்கோள்கள்

Show~காட்டு

Hide~மறை

Add definition~வரையறையைச் சேர்

Type in your definition, drag it to where it should be placed, and click there to place it.!~உங்கள் வரையறைக்குள் தட்டச்சுக, பின் அதனை சுட்டியில் அழுத்தி இழுத்து வந்து, அதனைப் பொருத்த வேண்டிய இடத்தில் சொடுக்குக.!

Definition:~வரையறை:

Add part of speech~வாக்கிய உறுப்புகளைச் சேர்

Add example sentence~எடுத்துக்காட்டு வாக்கியத்தைச் சேர் 

Add quotation~மேற்கோளை சேர்

More~மேலும்

Edit gloss~மினுக்கத்தைத் தொகு

Add gloss~மினுக்கத்தை சேர்

Please add a gloss before adding synonyms.~மினுக்கத்தை, ஒத்தசொற்களை இணைக்கும் முன் சேர்

Add synonyms~ஒத்தசொற்களைச் சேர்

Please add a gloss before adding antonyms.~மினுக்கத்தை, எதிர்ச்சொற்களை இணைக்கும் முன் சேர்

Add antonyms~எதிர்ச்சொற்களைச் சேர்

Give feedback on this tool~ இக்கருவிக்காகப் பின்னூட்டத்தைத் தருக.

Disable this tool~இக்கருவியை முடக்கு

Example sentence~எடுத்துக்காட்டு வாக்கியம்

Preview~முன்தோற்றம்

Translation~மொழிபெயர்ப்பு

Transliteration~ஒலிபெயர்ப்பு

Preview Changes~மாற்றங்களின் முன்தோற்றம்

Discard Changes~மாற்றங்களை நீக்கு

Please specify a definition.~வரையறையைக் குறிப்பிடுக.

Disable definition editing options.~வரையறைத் தொகுத்தெரிவுகளை முடக்கு

Enable definition editing options.~வரையறைத் தொகுத்தெரிவுகளை இயக்கு

Add country flags next to language headers.~நாட்டின் கொடியை, மொழியின் தலைப்பில் இணை.
see its talk page--தகவலுழவன் (பேச்சு) 08:14, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

தீர்வு --Jayprakash12345 (பேச்சு) 19:55, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

others

[தொகு]

@Jayprakash12345: ! I forget the followings:-

  • The following features will be more helpful while doing hours of edit work with out eye strain.
  1. If we hide the side bar, we can get larger work area and also we can icrease font size. See the feature. This feature is partially working, i.e., we can't get back to normal view. Kindly clear the bug and add this feature as a gadget.
  2. In en.wikipedia under appearance of gadgets, "Use a black background with green text" feature available kindly import that here.--தகவலுழவன் (பேச்சு) 07:38, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  3. To put colon,(much useful in talk page) will you kindly make a button in the edit bar--தகவலுழவன் (பேச்சு) 16:13, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
I think I have to create a new button. So Please request this on meta. I will look it later :)--Jayprakash12345 (பேச்சு) 18:32, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
At the meta page, I requested. Is it enough?--தகவலுழவன் (பேச்சு) 04:24, 8 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
தகவலுழவன் Ji, Script is ready to install, So It should be as the gadget or common for all users? In gadget, User has to install the button by enabling it And In common, It will available for all user. :)--Jayprakash12345 (பேச்சு) 11:48, 11 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
//common for all users// is good for all. kindly implement it --தகவலுழவன் (பேச்சு) 13:08, 13 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

தீர்வு --Jayprakash12345 (பேச்சு) 16:08, 13 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]


The above discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

17:29, 5 நவம்பர் 2018 (UTC)

விக்சனரி செயலி

[தொகு]

வணக்கம்,

ஆன்டிராடில் விக்சனரிக்கு என்று விக்கி அறக்கட்டளை மூலம் ஓரு செயலி இருந்தது. மிகவும் பிரபலமான இந்த செயலியை சில காரணங்களை சொல்லி நீக்கிவிட்டார்கள். இப்பொழுது விக்சனரி தரவை பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் விளம்பரங்களோடு உள்ளன. அவை பயனர்களுக்கு ஒரு நிறைவான அனுபவத்தை தருவதில்லை. அதனால் மீண்டும் விக்சனரி செயலி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் தங்கள் கருத்துக்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.

இன்றுதான் கடைசி தினம் என்று நினைக்கிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:50, 11 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

19:21, 12 நவம்பர் 2018 (UTC)

Change coming to how certain templates will appear on the mobile web

[தொகு]

CKoerner (WMF) (talk) 19:35, 13 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

23:28, 19 நவம்பர் 2018 (UTC)

Community Wishlist Survey vote

[தொகு]

18:13, 22 நவம்பர் 2018 (UTC)

[தொகு]

Johanna Strodt (WMDE) (talk) 11:03, 26 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

22:21, 26 நவம்பர் 2018 (UTC)

16:12, 3 திசம்பர் 2018 (UTC)

புதிய விக்கிமீடியா கடவுச்சொல் கொள்கை மற்றும் தேவைகள் (New Wikimedia password policy and requirements)

[தொகு]

விக்கிமீடியா அறக்கட்டளை பாதுகாப்பு குழு ஒரு புதிய கடவுச்சொல் கொள்கை மற்றும் தேவைகள் செயல்படுத்துகிறது. நீங்கள் மீடியாவிக்கியில் திட்டத்தைப் பற்றி மேலும் அறியலாம்.

இந்த புதிய தேவைகள் புதிய கணக்குகள் மற்றும் சிறப்புரிமை பெற்ற கணக்குகளுக்கு பொருந்தும். புதிய கணக்குகளின் கடவுச்சொல் குறைந்தபட்சம் 8 எழுத்துகள் கொண்டதாக இருக்க வேண்டும். சிறப்புரிமை பெற்ற கணக்குள் அடுத்த முறை உள்நுழையும்ப்போது கடவுச்சொல் குறைந்தபட்சம் 10 எழுத்துகள் கொண்ட ஒன்றாக மாற்றும் படி கேட்கப்படும்.

இந்த மாற்றங்கள் டிசம்பர் 13 ஆம் தேதி நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உங்கள் வேலை அல்லது கருவிகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் என நீங்கள் நினைத்தால், தயவுசெய்து எங்களுக்கு பேச்சுப் பக்கத்தில் தெரியப்படுத்தவும்.

நன்றி! -- Kaartic ஆல் மொழி பெயர்கப்பட்டது.

English version

[தொகு]

CKoerner (WMF) (talk) 20:03, 6 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

நிர்வாகிகளின் சுய தடையழி (unblock) திறனிற்கு மாற்றம்

[தொகு]

இனி மேல் தங்களைத் தவிர வேறொருவர் தங்களது கணக்கை முடக்கினால், நிர்வாகிகள் தங்களைத் தடையழி (unblock) செய்ய முடியாது. இதற்கு காரணம், யாராவது ஒரு நிர்வாகியின் கணக்கை கையகப்படுத்தினால், அந்த கணக்கை மற்ற நிர்வாகிகள் முடக்க முடியாமல் போகலாம். இது உங்கள் சமூகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால், அதை பாபரிகேட்டறில் (Phabricator) புகாரளிக்கலாம். மெட்டாவவிலும் நீங்கள் கேள்விகளை கேட்கலாம். இரண்டு நிர்வாகிகள் ஒரு சிறிய விக்கி மீது ஒருவருக்கொருவர் சண்டை போடுவார்களா என்பது பற்றி பாபரிகேட்டறில் ஒரு விவாதம் நடை பெறுகிறது. -- Kaartic (பேச்சு) 07:34, 10 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

17:33, 10 திசம்பர் 2018 (UTC)

வார்ப்புரு:ஒலிக்கோப்பு-தமிழ்

[தொகு]

வார்ப்புரு:ஒலிக்கோப்பு-தமிழ் இதுவரை Ta என்று தொடங்கும் ஒலிக்கோப்புகளை மட்டுமே காட்டிவந்தது ஆனால் சுமார் 250 ஒலிக்கோப்புகள் TA எனத் தொடங்குமாறு இருக்கின்றன. அதனையும் காட்டும் பொருட்டு இவ்வார்ப்புருவைத் திருத்தியுள்ளேன். ஏதேனும் வழுவோ, ஆலோசனையோ இருந்தால் தெரிவிக்கலாம் -Neechalkaran (பேச்சு) 07:53, 11 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

Selection of the Tremendous Wiktionary User Group representative to the Wikimedia Summit 2019

[தொகு]

Dear all,

Sorry for posting this message in English and last minute notification. The Tremendous Wiktionary User Group could send one representative to the Wikimedia Summit 2019 (formerly "Wikimedia Conference"). The Wikimedia Summit is an yearly conference of all organizations affiliated to the Wikimedia Movement (including our Tremendous Wiktionary User Group). It is a great place to talk about Wiktionary needs to the chapters and other user groups that compose the Wikimedia movement.

For context, there is a short report on what happened last year. The deadline is very close to 24 hrs. The last date for registration is 17 December 2018. As a last minute effort, there is a page on meta to decide who will be the representative of the user group to the Wikimedia Summit created.

Please feel free to ask any question on the wiktionary-l mailing list or on the talk page.

For the Tremendous Wiktionary User Group, -- Balajijagadesh 05:56, 16 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

20:34, 17 திசம்பர் 2018 (UTC)

Invitation from Wiki Loves Love 2019

[தொகு]

Please help translate to your language

Love is an important subject for humanity and it is expressed in different cultures and regions in different ways across the world through different gestures, ceremonies, festivals and to document expression of this rich and beautiful emotion, we need your help so we can share and spread the depth of cultures that each region has, the best of how people of that region, celebrate love.

Wiki Loves Love (WLL) is an international photography competition of Wikimedia Commons with the subject love testimonials happening in the month of February.

The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects.

The theme of 2019 iteration is Celebrations, Festivals, Ceremonies and rituals of love.

Sign up your affiliate or individually at Participants page.

To know more about the contest, check out our Commons Page and FAQs

There are several prizes to grab. Hope to see you spreading love this February with Wiki Loves Love!

Kind regards,

Wiki Loves Love Team

Imagine... the sum of all love!

--MediaWiki message delivery (பேச்சு) 10:13, 27 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஆலமரத்தடி/2018&oldid=1884740" இலிருந்து மீள்விக்கப்பட்டது