விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பழைய நியமனங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நிருவாகி தரத்துக்கான வேண்டுகோள் (Request for adminship)[தொகு]

சோடாபாட்டில்[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)

தொடக்க தேதி: 28 ஏப்ரல், 2011

 • சோடாபாட்டிலை நிருவாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றி வரும் இவர், தற்போது தமிழ் விக்சனரி திட்டத்திலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இவரை நிருவாகியாகப் பெறுவது விக்சனரி பராமரிப்பு, வார்ப்புரு ஆக்கம், தொழில்நுட்பப் பணிகளுக்கு உதவியாக இருக்கும். --ரவி 15:29, 28 ஏப்ரல் 2011 (UTC)
நிருவாகியாக சம்மதிக்கிறேன். நிருவாகி அணுக்கத்தை பொறுப்பான முறையில் விக்சனரி பராமரிப்புக்கு பயன்படுத்துவேன்.--Sodabottle 15:43, 28 ஏப்ரல் 2011 (UTC)

ஆதரவு

 1. சோடாபாட்டில் தொடர்ந்து தரமான பதிவுகளை அளிப்பதுடன், புதுப்பயனர்களுக்கான வழிகாட்டியாகவும் திகழ்கிறார். அவரை நிர்வாகியாக்கினால் விக்சனரி இன்னும் செம்மையுறும். பழ.கந்தசாமி 15:35, 28 ஏப்ரல் 2011 (UTC)
 2. --பரிதிமதி 09:48, 4 மே 2011 (UTC)
 3. --Kalaiarasy 12:12, 4 மே 2011 (UTC)
 4. என் கருத்தில், சோடாபாட்டில் இப்பொறுப்புக்கு மிகவும் உகந்தவர். என் முழு ஒப்புதல். --செல்வா 13:42, 4 மே 2011 (UTC)
 5. நிருவாகியாவதற்கு மிகவும் தகுதியானவர். -- மாகிர் 16:09, 4 மே 2011 (UTC)
 6. --சி. செந்தி 17:11, 4 மே 2011 (UTC)
 7. உடனுக்குடன் உதவுபவர் --59.92.49.166 22:45, 4 மே 2011 (UTC)
 8. --Sengai Podhuvan 03:23, 29 சூலை 2011 (UTC)

எதிர்ப்பு


நடுநிலை


கருத்து

 1. சோடாபாட்டில் நிர்வாகியாவதற்கு பல வழிகளிலும் தகுதிகளைக் கொண்டிருப்பதுடன் மிகவும் தேவையானவர்; அவரது திறன் தமிழ்விக்கிபீடியாவிற்கு மட்டுமன்றி விக்சனரிக்கும் தேவை.--சி. செந்தி 17:11, 4 மே 2011 (UTC)

வாக்கெடுப்பு முடிந்து சோடாபாட்டிலுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது பணி சிறக்க வாழ்த்துகள் :) --ரவி 15:29, 7 மே 2011 (UTC)


நன்றி விக்கி அன்பர்களே. என் பணியைத் தொடங்குகிறேன்.--Sodabottle 15:35, 7 மே 2011 (UTC)

பழ. கந்தசாமி[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)

தொடக்க தேதி: இந்திய நேரம் 00:25, 26 சூலை, 2010

 • பழ. கந்தசாமியை நிருவாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். இவர் தொடர்ந்து தமிழ் விக்சனரி திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தமிழ் விக்சனரியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் பழ. கந்தசாமி போன்ற நிருவாகிகள் தேவை. --ரவி 18:57, 25 ஜூலை 2010 (UTC)
 • நிருவாகியாக வாய்ப்புக் கிடைக்குமெனில், அதன்மூலம் இன்னும் சிறப்பாகப் பங்களிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!. பழ.கந்தசாமி 20:30, 25 ஜூலை 2010 (UTC)

ஆதரவு

 1. --செல்வா 21:33, 25 ஜூலை 2010 (UTC)
 2. --த*உழவன் 01:56, 26 ஜூலை 2010 (UTC)
 3. --பரிதிமதி 02:52, 26 ஜூலை 2010 (UTC)
 4. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:18, 26 ஜூலை 2010 (UTC)
 5. --Kanags 10:53, 26 ஜூலை 2010 (UTC)
 6. --பவுல்-Paul 12:56, 26 ஜூலை 2010 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

 1. பழ.கந்தசாமியின் பங்களிப்புகள் அனைத்தும் தரத்தாலும் வளத்தாலும் மிகச் சிறந்தவை (என் கணிப்பில்). நாள்தோறும், உயர்தரமான முறையில் பணியாற்றிவருவதும், இவர் காட்டும் இடைவிடா முயற்சியும் யாவருக்கும் ஊக்கம் ஊட்டுவது. யாரும் செய்யாத அளவுக்கு எடுத்துக்காட்டு சொற்றொடர்கள் சேர்த்து வளம் கூட்டி வருகின்றார். கலந்து உரையாடுவதிலும், பிறருக்கு உதவுவதிலும் சிறந்த எடுத்துக்காடாக உள்ளார். உடனுக்குடன் உதவுவதிலும் இவர் ஓர் எடுத்துக்காட்டாளராக விளங்குகின்றார். இப்பண்புகளை இங்கு பதிவிப்பது தகும் என இக்கருத்துகளை இடுகின்றேன்.--செல்வா 21:50, 25 ஜூலை 2010 (UTC)
 2. எனக்கு பலமுறை நிருவாகத்தினைக் கற்றுத் தந்தவர். TamilBOT செயல்பாட்டில் உறுதுணையாக இருப்பவர். அடிக்கடி என்னை அழைத்து, ஆலோசனை சொல்வதோடு, எனக்கு உறுதுணையாக இருப்பவர். சொல்லுதல் யாருக்கும் எளியவாம் என்ற குறள்படி இருப்பவர். பலமுறை இப்பொறுப்பை, ஏற்க மறுத்தவர். இப்பொழுது பொறுப்பேற்றது கண்டது மிக்க மகிழ்ச்சி.--த*உழவன் 01:56, 26 ஜூலை 2010 (UTC)
 3. பழ. கந்தசாமியின் முனைப்பும் முழுமையான அணுகுமுறையும் த.விக்சனரியை வளப்படுத்துகின்றன. இது மென்மேலும் சிறக்க வேண்டும். --பரிதிமதி 02:53, 26 ஜூலை 2010 (UTC)
 4. தொடர்ந்து பங்காற்றும், பழ.கந்தசாமி அவர்களுக்கு எனது ஆதரவு.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:18, 26 ஜூலை 2010 (UTC)
 5. தங்கள் பணி தொடர்க!--பவுல்-Paul 12:56, 26 ஜூலை 2010 (UTC)
 6. வாக்கெடுப்பு முடிவை ஒட்டி, பழ. கந்தசாமிக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். பழ. கந்தசாமி தொடர்ந்து நல்ல பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--ரவி 17:54, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
நிர்வாகிப் பொறுப்பு கிட்டிய பழ.கந்தசாமி அவர்களே, வாழ்த்துக்கள். புதிய பயனர்களுக்கு உற்சாகத்தை ஏற்ப்படுத்தி, தமிழ் விக்கியை தனித்தன்மை வாய்ந்ததாக மேலும் சிறக்கச் செய்யப் போகும் உங்கள் எதிர்கால பணிகளை நன்கு திறம்பட செய்ய எனது மனார்ந்த வாழ்த்துக்கள்.--Inbamkumar86 20:30, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
 • அணுக்கம் வழங்கப் பரிந்துரைத்த இரவிக்கும், வாக்களித்த செல்வா, தகவலுழவன், பரிதிமதி, திருச்சி பெரியண்ணன், கனக்ஸ், பவுல் ஆகியோருக்கும், வாழ்த்துரைத்த இன்பம்குமாருக்கும் நன்றி. வரும் ஆகஸ்ட் 20 உடன் விக்சனரிக்கு எனது முதல் பங்களிப்பின் ஓராண்டு நிறைவு. பங்களிப்பில் ஓரளவு மனநிறைவு. இருப்பினும், இன்னும் பலரை எப்படி இங்கு வரவைத்து நமது விக்சனரியைப் பயன்படுத்தவும், அவர்களின் பங்களிப்பால் பயன்பாட்டை வளப்படுத்தவும் செய்யமுயல்வதே நம்மனைவரின் கோளாகக் கொண்டு செயல்படவேண்டும். படங்கள், பயன்பாட்டு வாக்கியங்கள், பக்கவடிவம் என்று நாம் தொடர்ந்து ஆக்கங்களைச் செம்மைப்படுத்தினால், வருனர் வருவர். வருவர். நன்றி. பழ.கந்தசாமி 21:03, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

செல்வா[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)

தொடக்க தேதி: இந்திய நேரம் 00:25, 26 சூலை, 2010

 • செல்வாவை நிருவாகி ஆக்கப் பரிந்துரைக்கிறேன். கல்வித் துறை, தமிழ் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றில் செல்வாவுக்கு உள்ள பட்டறிவும், தமிழ் விக்கிப்பீடியா நிருவாக அனுபவமும் தமிழ் விக்சனரியை மென்மேலும் வளர்க்க உதவும்--ரவி 18:57, 25 ஜூலை 2010 (UTC)
  • பரிந்துரைக்கு நன்றி இரவி. வாய்ப்பு கிடைத்தால் பொறுப்பு ஏற்க ஒப்புகிறேன்.--செல்வா 21:35, 25 ஜூலை 2010 (UTC)

ஆதரவு

 1. சொல்வளம் மிக்க செல்வா விக்சனரிக்கு இன்னும் நல்வளம் சேர்க்க, அவரை நிர்வாகியாக்குவதற்கு என் மனமார்ந்த ஆதரவு. பழ.கந்தசாமி 20:32, 25 ஜூலை 2010 (UTC)
 2. செல்வாவை நிருவாகியாக்குவதற்கு என் மனமார்ந்த ஆதரவு; விக்சனரியின் தூய்மையைக் காப்பதில் அவருக்கு நிகர் அவரே. --பரிதிமதி 02:43, 26 ஜூலை 2010 (UTC)
 3. --Kanags 10:54, 26 ஜூலை 2010 (UTC)
 4. ----பவுல்-Paul 13:04, 26 ஜூலை 2010 (UTC)
 5. -----திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:16, 27 ஜூலை 2010 (UTC)
 6. --த*உழவன் 02:02, 27 ஜூலை 2010 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

 1. விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் நடுவர் பணியை நான் ஏற்க முன்வந்தபோது, தொடர்ந்து விக்கியின் வளர்ச்சியில் பங்கேற்கலாமே என்றொரு தூண்டுதல் தந்தார் செல்வா. பணியைத் தொடர்கிறேன். செல்வாவுக்கு என் ஆதரவு. --பவுல்-Paul 13:04, 26 ஜூலை 2010 (UTC)
 2. பெரும்பான்மையான அறிவியல் சொற்களின் மூலங்களை ஆய்ந்து, தமிழில் பெயரிடல் முறைமையை தமிழில் வளர்ப்போர் இல்லையெனலாம். அம்மகத்தானப் பணியினை, இவர் மேலும் வளர்க்க வேண்டும். அதேசமயத்தில், மக்களிடம் புழக்கத்திலிருக்கும் சொற்களை ஆய்வதனைத் தவிர்க்கலாம். அதனை விட, அறிவியலைக் கற்கும் மாணவருக்குத் தேவையான சொற்களில் கவனிக்க வேண்டுகிறேன். மரு.செந்தியுடன் ஆய்வதனைப் போல.த*உழவன்
உங்கள் வாக்குக்கு நன்றி. நீங்கள், மக்களிடம் புழக்கத்திலிருக்கும் சொற்களை ஆய்வதனைத் தவிர்க்கலாம். என்று எதனைக் கூறுகின்றீர்கள் என்று விளங்கவில்லை.--செல்வா 02:27, 27 ஜூலை 2010 (UTC)
 1. வாக்கெடுப்பு முடிவை ஒட்டி, செல்வாவுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். செல்வா தொடர்ந்து நல்ல பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--ரவி 17:54, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
பரிந்துரைத்த இரவிக்கும், வாக்களித்த பழ.கந்தசாமி, பரிதிமதி, சிறீதரன் கனகு, பவுல், திருச்சி பெரியண்ணன், தகவல் உழவன் ஆகிய அனைவருக்கும் என் நன்றிகள். --செல்வா 20:05, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
செல்வா. வாழ்த்துக்கள். விக்சனரியில் தரம் குறைந்துவிடாமல் இருக்க பல தீர்வுகளை உருவாக்கவும், விக்சனரியை வருங்கால சந்ததிகள் கண்டு பெருமை அடையுமாறும், உலகிலேயே தலை சிறந்த தமிழ் அகராதியாக உருவாக்க முயற்சிக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.--Inbamkumar86 20:48, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

பரிதிமதி[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (6/0/0)

தொடக்க தேதி: இந்திய நேரம் 00:25, 26 சூலை, 2010

 • பரிதிமதியை நிருவாகி ஆக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்சனரி திட்டத்தில் இவர் காட்டி வரும் தொடர் ஈடுபாடும் தமிழ் விக்கிப்பீடியா நிருவாக அனுபவமும் தமிழ் விக்சனரியை வளர்க்க உதவும்--ரவி 18:57, 25 ஜூலை 2010 (UTC)

ஆதரவு

 1. பரிதிமதியின் பணி விக்சனரிக்கு நல்லணி. அவரை நிர்வாகியாக்க எனது முழு ஆதரவும். பழ.கந்தசாமி 20:35, 25 ஜூலை 2010 (UTC)
 2. --செல்வா 21:38, 25 ஜூலை 2010 (UTC)
 3. --Kanags 10:54, 26 ஜூலை 2010 (UTC)
 4. --தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். --பவுல்-Paul 13:07, 26 ஜூலை 2010 (UTC)
 5. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:21, 27 ஜூலை 2010 (UTC)
 6. --த*உழவன் 01:54, 27 ஜூலை 2010 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

 • அறிவியல் சார்ந்த பல சொற்களை (செடிகொடிகள் உட்பட) இவர் ஊக்கமுடன் சேர்ப்பதை இங்கு பதிவு செய்கிறேன். இது பிறருக்கு உந்துகோலாக இருக்கும்.
 • பறவைகள், தமிழ் பூக்கள் அருமை. இயற்பியலில் படங்களுடன் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டுகிறேன்.த*உழவன்
 • வாக்கெடுப்பு முடிவை ஒட்டி,பரிதிமதிக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். பரிதிமதி தொடர்ந்து நல்ல பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--ரவி 17:54, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
பரிதிமதி . வாழ்த்துக்கள். அண்மைய மாற்றங்கள் பக்கம் தொடர்ந்து நிலையாக இல்லாமல், பங்களிப்பாளர்களை வழி நடத்தவும், விக்சனரி தரத்தை உயர்த்தவும் செயல் படுமாறு வாழ்த்துகிறேன். --Inbamkumar86 20:48, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

த.உழவன்[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (8/0/0)

தொடக்க தேதி: இந்திய நேரம் 11:16, 29 நவம்பர், 2009

 • த.உழவனை நிர்வாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே தமிழ் விக்சனரியில் மிக அருமையான பங்களிப்புகளை நல்கி வருகிறார். அவர் நிருவாகியாவது தமிழ் விக்சனரி திட்டத்தை ஒழுங்குபடுத்த மிகவும் உதவும். --ரவி 05:49, 29 நவம்பர் 2009 (UTC)

ஆதரவு

 • த.உழவன் - தரமான உழவன்; விக்சனரியில் அயராது சொற்களை விதைப்பவர் பழ.கந்தசாமி 06:20, 29 நவம்பர் 2009 (UTC)
 • தகவலுழவன் நிருவாகியாவதற்கு எனது முழுமையான ஆதரவு.--Kanags 07:28, 29 நவம்பர் 2009 (UTC)
 • விக்சனரி என்ற வயலில் சொற்கள் எனும் விதைகளை விதைத்து உழுதும் வரும் தகவலுழவன் நிருவாகியாவதற்கு என் முழுமையான ஆதரவு -- பரிதிமதி 16:30, 29 நவம்பர் 2009 (இந்திய நேரம்)
 • Mayooranathan 13:51, 29 நவம்பர் 2009 (UTC)
 • த.உழவனுக்கு எனது ஆதரவு --குறும்பன் 18:22, 29 நவம்பர் 2009 (UTC)
 • எனது ஆதரவையும் தெரிவிக்கிறேன்.--கலை 23:19, 29 நவம்பர் 2009 (UTC)
 • எனது ஆதரவினை சொல்லின் செல்வர் தகவலுழவனுக்கு அளிக்கிறேன்.அவரது நிர்வாக அணுக்கம் விக்சனரியை மேலும் சிறப்புற வழிவகுக்கும் என நம்புகிறேன். --Rsmn 07:22, 30 நவம்பர் 2009 (UTC)
 • இவர் போல் தமிழ் விக்சனரிக்கு உழைப்பவர்கள் அரிது. இவருக்கு முழு ஆதரவு. -- Sundar 17:28, 4 டிசம்பர் 2009 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை

கருத்து

த.உழவனுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது பணி சிறக்க வாழ்த்துகள். (நிருவாகி பொறுப்பு ஏற்பதற்கான ஒப்புதலை மடல் மூலம் தெரிவித்து இருந்தார். இங்கும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்)--ரவி 20:17, 5 டிசம்பர் 2009 (UTC)

Wiki-thanks.pngஎனக்களித்த நிருவாக அணுக்கத்தினை ஏற்கிறேன். என்னை உயர்த்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றியுடன் கூடிய வணக்கங்கள்.Tamil welcome sign வணக்கம்.PNGத*உழவன் 06:02, 10 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

தெரன்சு[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (2/0/0)

காலம்: 03:18, மே 27, 2008 முதல் 03:17, சூன் 3, 2008 வரை (அனைத்துலக நேரம்)

 • தெரன்சை நிர்வாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். வளர்ந்து வரும் தமிழ் விக்சனரியின் பக்கங்களை ஒழுங்குபடுத்த இவர் சிறந்தவர். விக்சனரியின் வடிவமைப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக இருந்து அனுபவமும் நன்மதிப்பும் பெற்றவர்--ரவி 15:19, 27 மே 2008 (UTC)
  • நிர்வாகப் பொறுப்பிற்கான பரிந்துரையை ஏற்கிறேன்.நன்றி--trengarasu 01:20, 29 மே 2008 (UTC)

ஆதரவு

 1. --ரவி 15:19, 27 மே 2008 (UTC)
 2. கட்டாயம் பெற வேண்டியவர். --செல்வா 14:35, 28 மே 2008 (UTC)

எதிர்ப்பு

 • ---

நடுநிலை

 • ---

வாக்கெடுப்பு முடிந்தது. வாழ்த்துகள், தெரன்சு--ரவி 08:01, 4 ஜூன் 2008 (UTC) ரவி, செல்வா உங்களுக்கு எனது நன்றிகள். இம்மாதம் முடியுமளவும் பணிச்சுமைக் காரணமாக இங்கே வரமுடியாமலிருக்கும். பின்னர் வந்து பல வேலைகளை இங்கே செய்கிறேன்.--trengarasu 15:04, 6 ஜூன் 2008 (UTC)

மாணிக்கம்[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (4/0/0)

 • மாணிக்கத்தை நிர்வாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். வளர்ந்து வரும் தமிழ் விக்சனரியின் பக்கங்களை ஒழுங்குபடுத்த இவர் சிறந்தவர்--ரவி 16:20, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
 • நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி --Omanickam 16:43, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆதரவு

 1. உமா 08:40, 1 செப்டெம்பர் 2006 (UTC)
 2. சிவகுமார் 06:04, 1 செப்டெம்பர் 2006 (UTC)
 3. நல்ல பங்களிப்பாளர். பல நாட்கள் இங்கு இருந்ததின்மூலம் தளத்தைப் பற்றிய நல்ல புரிதல் உள்ளது. -- Sundar 07:03, 1 செப்டெம்பர் 2006 (UTC)
 4. --Natkeeran 19:55, 1 செப்டெம்பர் 2006 (UTC)

எதிர்ப்பு

 • ---

நடுநிலை

 • ---

வழக்கமாக, வாக்கெடுப்பு தொடங்கி ஒரு வாரம் பொறுத்த பின்னரே வாக்கு நிலவரம் இறுதி செய்யப்படும். எனினும், தற்பொழுது முனைப்பாக உள்ள அனைத்து பயனர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளதாலும், நிர்வாகப் பணிகளுக்கு கூடுதல் பங்களிப்பாளர்கள் உடனடித் தேவையாக இருப்பதாலும், மாணிக்கத்துக்கு இன்றே நிர்வாக அணுக்கத்தை வழங்குகிறேன். குறிப்பிடத்தக்க ஆட்சேபங்கள் எழும் பட்சத்தில் நிர்வாக அணுக்கத்தை திரும்ப பெற்று, ஒரு வாரம் கழித்து மீண்டும் தரலாம். இல்லாவிடில், இன்று முதல் மாணிக்கத்துக்கு நிர்வாக அணுக்கத்தை செயல்படுத்துகிறேன்.--ரவி 22:09, 1 செப்டெம்பர் 2006 (UTC)

user:Natkeeran[தொகு]

வாக்கு நிலவரம் (Vote status-support/oppose/neutral): (3/0/0)

 • I nominate user:Natkeeran to become an administrator.He shows keen interest in the development and organisation of Tamil wiktionary and already an administrator in tamil wikipedia. I think his becoming administrator is essential to kickstart this project--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 03:20, 20 நவம்பர் 2005 (UTC)
 • I accept your nomination, Thanks.--Natkeeran 20:12, 21 நவம்பர் 2005 (UTC)

ஆதரவு

 1. Of course. A useful contributor. -- Sundar 10:47, 21

நவம்பர் 2005 (UTC)

 1. I support his nomination. Mayooranathan 16:14, 21 நவம்பர் 2005 (UTC)
 2. I Support Natkeeran -- சிவகுமார் 06:33, 22 நவம்பர் 2005 (UTC)

எதிர்ப்பு

 • ---

நடுநிலை

 • ---

user:Sundar[தொகு]

வாக்கு நிலவரம் (Vote status-support/oppose/neutral): (3/0/0)

 • I nominate user:Sundar to become an administrator.He is actively involved in creating english-tamil dictionary and already an administrator in tamil wikipedia and a well known wikipedian. I think his becoming administrator is essential to kickstart this project--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 16:26, 19 நவம்பர் 2005 (UTC)
  • Thanks Ravi. I accept your nomination. -- Sundar 10:49, 21 நவம்பர் 2005 (UTC)

ஆதரவு

 • சுந்தருடைய நியமனத்தை நான் ஆதரிக்கிறேன். Mayooranathan 17:05, 19 நவம்பர் 2005 (UTC)
 • சுந்தருடைய நியமனத்தை நான் ஆதரிக்கிறேன். --Natkeeran 20:09, 21 நவம்பர் 2005 (UTC)
 • I support Sundar -- சிவகுமார் 06:33, 22 நவம்பர் 2005 (UTC)
 • ---

எதிர்ப்பு

 • ---

நடுநிலை

 • ---

user:Mayooranathan[தொகு]

வாக்கு நிலவரம் (Vote status-support/oppose/neutral): (3/0/0)

 • I nominate user:Mayooranathan to become an administrator.He is already a bureaucrat in tamil wikipedia. I think his becoming administrator is essential to kickstart this project--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 16:26, 19 நவம்பர் 2005 (UTC)
Thanks Ravi. I accept the Nomination. Mayooranathan 17:05, 19 நவம்பர் 2005 (UTC)

ஆதரவு

 1. Why not him? A pioneer in Tamil wiki movement. -- Sundar 10:48, 21 நவம்பர் 2005 (UTC)
 2. Mayooranathan நியமனத்தை நான் ஆதரிக்கிறேன். --Natkeeran 20:13, 21 நவம்பர் 2005 (UTC)
 3. I support Mayooranathan -- சிவகுமார் 06:33, 22 நவம்பர் 2005 (UTC)

எதிர்ப்பு

 • ---

நடுநிலை

 • ---

user:Sivakumar[தொகு]

வாக்கு நிலவரம் (Vote status-support/oppose/neutral): (1/0/0)

 • I nominate user:Sivakumar to become an administrator.He is actively involved in creating english-tamil dictionary and already an administrator in tamil wikipedia where he has shown good wiki spirit :) I think his becoming administrator is essential to kickstart this project--ரவி (பேச்சு) 10:30, 25 அக்டோபர் 2005 (UTC)

ஆதரவு (Support)

 • இரவிக்கு தக்க பின்புலம் கொடுத்து வரும் விடிவெள்ளிகளில் ஒருவர். -- Sundar 05:50, 27 அக்டோபர் 2005 (UTC)

எதிர்ப்பு (Oppose)

 • ---

நடுநிலை (Neutral)

 • ---

Sivakumar is administrator now. polling closed. congrats sivakumar--ரவி (பேச்சு) 10:38, 1 நவம்பர் 2005 (UTC)

Balajijagadesh[தொகு]

வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (3/0/0)

தொடக்க தேதி: 21:28, 13 மே 2018 (UTC)

 • Balajijagadesh நிருவாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கிமூலம் திட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றி வரும் இவர், தற்போது தமிழ் விக்சனரி திட்டத்திலும் முனைப்புடன் செயல்பட விரும்புகிறார். மற்ற பல விக்சனரி நிருவாகிகளும் வழமை போல் பங்களிக்க இயலா நிலையில் மேலும் புதிய நிருவாகிகளைப் பெறுவது இன்றியமையாதது. --இரவி (பேச்சு) 21:28, 13 மே 2018 (UTC)
நிருவாகியாக சம்மதிக்கிறேன். நிருவாகி அணுக்கத்தை பொறுப்பான முறையில் விக்சனரி பராமரிப்புக்கு பயன்படுத்துவேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:46, 14 மே 2018 (UTC)

ஆதரவு

 1. --Booradleyp1 (பேச்சு) 03:40, 15 மே 2018 (UTC)
 2. --நந்தகுமார் (பேச்சு) 06:46, 15 மே 2018 (UTC)
 3. ----Arulghsr (பேச்சு) 13:13, 15 மே 2018 (UTC)

எதிர்ப்பு

நடுநிலை


கருத்து

வாக்களித்த அனைவருக்கும் நன்றி. Balajijagadesh க்கு நிருவாக அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:44, 21 மே 2018 (UTC)

அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship)[தொகு]

தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும் (and again, please update the headers when voting)

user:Ravidreams[தொகு]

வாக்கு நிலவரம் (Vote status-support/oppose/neutral): (2/0/0)

 • I, user:Ravidreams would like to become a bureaucrat of Tamil wiktionary project. I am also the administrator w:ta:user:ravidreams at Tamil wikipedia project. Register your votes below which will help me to place the request in meta.wikimedia site. Thanks --ரவி (பேச்சு) 12:23, 23 செப்டெம்பர் 2005 (UTC)

ஆதரவு (Support)

 • Ravi originally initiated the project and continues to maintain and guide various areas of the development. He is a committed, knowledgeable, and responsible candidate, well suited to be a bureaucrat for Tamil Wikionary. --Natkeeran 18:22, 24 செப்டெம்பர் 2005 (UTC)
 • Of course. He's a valuable contributor and administrator in Tamil Wikipedia. But for him the project wouldn't have taken off. (I don't know if Ravi initiated it or Mayooranathan did.) -- Sundar 08:40, 28 செப்டெம்பர் 2005 (UTC)
 • I support Ravi. -- சிவகுமார் 06:14, 24 அக்டோபர் 2005 (UTC)
 • I support Ravi for this post. Mayooranathan 08:24, 18 நவம்பர் 2005 (UTC)

எதிர்ப்பு (Oppose)

 • ---

நடுநிலை (Neutral)

 • ---

Info-farmer[தொகு]

 • Info-farmerஐ அதிகாரி அணுக்கம் பெற பரிந்துரைக்கிறேன். ஏறத்தாழ 12 ஆண்டுகளாக மிக முனைப்பாகவும் பல வேளைகளில் தனியாளாகவும் தமிழ் விக்சனரியைக் கவனித்து வருகிறார். இந்த அணுக்கம் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 18:58, 23 ஏப்ரல் 2019 (UTC)
  • பரிந்துரையை ஏற்கிறேன். தமிழ் விக்கிமீடியச்சமூகத்தின் ஒப்புதலோடு, முன்பை விட நான், இத்தள மேம்பாட்டிற்கு பங்களிப்பேன். அதோடு பிறரையும் ஈடுபட வைப்பேன் என உறுதிகூறுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 10:39, 25 ஏப்ரல் 2019 (UTC)
 • தொடக்க நாள்: மே 1, 2019
 • இறுதி நாள்: மே 8, 2019
 • வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (5/0/0)


ஆதரவு[தொகு]

Symbol support vote.svg ஆதரவு -- ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 13:36, 2 மே 2019 (UTC)

--Joshua-timothy-J (பேச்சு) 12:03, 5 மே 2019 (UTC)

எதிர்ப்பு[தொகு]
நடுநிலை[தொகு]
கருத்து[தொகு]
முடிவு[தொகு]

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, தகவல் உழவனுக்கு அதிகாரி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 19:31, 19 மே 2019 (UTC)

வாழ்த்துக்கள் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:42, 22 மே 2019 (UTC)