விக்சனரி பின்னிணைப்பு:கட்டிடக்கலை கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)
Appearance
- Arch - வளைவு, கவான்
- Architecture - கட்டிடக்கலை
- Building - கட்டிடம்
- Building Materials - கட்டிடப் பொருட்கள்
- Chimney - புகைக்கூடு
- Column - தூண்
- Construction - கட்டுமானம்
- Design - வடிவமைப்பு
- Dome - குவிமாடம்
- Door - கதவு
- Door frame - கதவு நிலை
- Entrance - வாயில்
- Floor - தளம்
- Floor Tile - தள ஓடு
- Foundation - அத்திவாரம்
- Gate - படலை
- Hollow Metal Door - பொள் உலோகக் கதவு
- House - வீடு, இல்லம்
- Housing - வீடமைப்பு
- Kitchen - அடுக்களை, சமையலறை
- Partition - பிரிசுவர்
- Ridge - முகடு
- Roof - கூரை
- Roof Tile - கூரை ஓடு
- Room - அறை
- Space - வெளி
- Step - படி
- Storey - மாடி
- Tile - ஓடு
- Tile Roof - ஓட்டுக்கூரை
- Truss - சட்டகம்
- Wall - சுவர்
- Window - சாளரம்
- Wood - மரம்
- Wood Door - மரக் கதவு
- Wood plank - மரப் பலகை