வெட்டவெளி
Appearance
வெட்டவெளி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மூடிக் கொண்டிருந்தால் கமுக்கம், திறந்தால் வெட்டவெளி.
- பற்றிக்கொள்ளவோ மறைந்துகொள்ளவோ எதுவுமே இல்லாத வெட்டவெளி (வலியின் தெய்வத்திற்கு ஒரு பாடல், மனுஷ்ய புத்திரன் )
- பனிவிரிந்த சாம்பல்நிற வெட்டவெளி அது காற்று உலாவும் குளிர்ந்த மௌனப்பரப்பு. (காவியம், ஜெயமோகன்)
- எல்லா வீடுகளும் வெட்டவெளி வெளித்த மாபெரும் மலைச்சரிவுகளை நோக்கி திறந்திருந்தன. (கும்பமேளா 7, ஜெயமோகன்)
- திடீரென்று மரங்கள் இல்லாத வெட்டவெளி தென்பட்டது. அந்த வெட்டவெளியில் வலது புறத்தில் ஒரு மொட்டைக் குன்று நின்றது. (பார்த்திபன் கனவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- சுத்த நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே. (சித்தர் பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெட்டவெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:செம்மரம் - வாதரக்காச்சி - தேவதாரம் - தாரு - தரு