வெண்டயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெண்டயம் (பெ)

  1. வீரர் காலணி
    • வீரவெண்டைய முழங்க (திருப்பு. 750)
  2. குதிரை முதலியவற்றின் காற்சதங்கை
    • வெண்டையங் கவடி (அரிச். பு.வேட்டஞ். 13).
  3. கட்டைவிரல் மோதிரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. warrior's anklet
  2. hollow ring with pebbles inside, tied to the feet of horses or elephants;
  3. thumb-ring
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • துரோகரைக்காய் வெண்டயத்தாற் சூரியனை(விறலிவிடு. 30).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெண்டயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்டயம்&oldid=1071636" இலிருந்து மீள்விக்கப்பட்டது