borderline
Appearance
borderline, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
borderline(பெ)
- எல்லைக்கோடு; வரம்பு
விளக்கம்
பயன்பாடு
- The security forces patrolled the borderline between India and Pakistan - பாதுகாப்புப் படையினர் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டை ரோந்து வருகின்றனர்
- How are we to determine where is the borderline between noise and music? - இரைச்சலுக்கும் இசைக்கும் இடையில் உள்ள எல்லைக்கோட்டை நாம் எப்படி நிர்ணயிப்பது?(The Journal of the Acoustical Society of America, Volume 4 By Acoustical Society of America)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---borderline--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்