countervail
Appearance
பொருள்
(வி)
- சரிக்குசரி கட்டு; சமநிறை செய்; ஈடு கொடு
- சமபலத்துடன் எதிர்கொள்
- கைம்மாறு/பிரதியுபகாரம் செய்
- பதிலளி
- எதிரீடு செய்ய உதவு
- சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்று
- சரிசம மதிப்புடையதாயிரு
- The three branches of government act as countervailing forces to check and balance each other - அரசமைப்பின் 3 கிளைகளும் ஒன்றை ஒன்று சமநிறை செய்யும் சக்திகளாகச் செயல்படுகின்றன