உள்ளடக்கத்துக்குச் செல்

lilt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

lilt(பெ)

  1. சந்தப்பாடல்; இன்னிசைப் பாட்டு; வண்ணப்பாட்டு
  2. சந்தம்; மெட்டு; வண்ணம்
  3. துள்ளல் நடை
விளக்கம்
பயன்பாடு
  1. The final poem in the book uses the lilt of a nursery rhyme for its stanzas - நூலின் இறுதிக் கவிதை அதன் பத்திகளில் மழலைப் பாடல்களின் மெட்டைப் பயன்படுத்துகிறது . (Dreams in the mirror:a biography of E.E. Cummings, Richard S. Kennedy)

பொருள்

lilt(வி)

  1. சந்தத்துடன் பாடு; இசைத்துப் பாடு
  2. உற்சாகமாக இனிய சந்தத்துடன் பேசு/பாடு/விளையாடு
  3. துள்ளலுடன் நட/அசை
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---lilt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :tune - rhythm - classism - intonation - cadence

"https://ta.wiktionary.org/w/index.php?title=lilt&oldid=1870189" இலிருந்து மீள்விக்கப்பட்டது