sibyllic
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
sibyllic(உ)
- குறி சொல்லும், எதிர்காலத்தைக் கண்டு உரைக்கும்; தீர்க்கதரிசனமான, தீர்க்கதரிசிக்குரிய
- புதிரான
விளக்கம்
பயன்பாடு
- She had told him she was sibyllic a few hours ago; was it possible that as she sat there flooded over by moonlight she had read his heart as she had read his thought?— in a word, she had all the ways and mannerisms of all prophets and seers throughout history - அவள் தான் ஒரு தீர்க்கதரிசி என சொல்லியிருந்தான்; அப்படியானால், நிலவொளியில் அமர்ந்தவாறே அவன் அவனது எண்ணத்தையும் மனதையும் படித்திருப்பாளா? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வரலாற்றில் நெடுகில் காணப்படும் தீர்க்கதரிசிகளின் எல்லா வழிகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்தாள். (Margaret Salisbury, Mary Holland Lee)
(இலக்கியப் பயன்பாடு)
- sibyllic (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sibyllic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்