transgress
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
- ( வி) transgress ட்ரேன்ஸ்-க்ரெஸ்
- கோட்பாடு, நடத்தை விதி, ஆணை முதலியவற்றை மீறு
- நெறி கட, நியாயம் மீறு; எஞ்சு; கட்டுக் கட; நியமம் தவறு, முறை தவறு
- வரம்பு கட, எல்லை தாண்டு, அத்து மீறு, அளவு மிஞ்சு, கைம்மீறு, வேலி தாண்டு
- தவறு செய்; பாவம் இழை, பிசகு, அதிக்கிரமி
- குறுக்கே போ
- நீர் கரை கடத்தல்
விளக்கம்
- He transgressed the code of conduct (நன்னடத்தை விதிகளை மீறினார்)
{ஆதாரங்கள்} --->