உள்ளடக்கத்துக்குச் செல்

கன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கன்று

கன்று(பெ)

ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கன்று, பெயர்ச்சொல்.
  1. யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரிமா, கராம், ஒட்டகம்; ஒருசார்(போன்ற) விலங்குகளின் இளமை... (தொல். பொ. 570.)
  2. இளமரம்
    (எ. கா.) கருப்புரக்கன்று (சீவக. 1267).
  3. சிறுமை (திவா.)
  4. கைவளை
    (எ. கா.) கன்றணிகரத்தெம் மன்னை (சீகாளத். பு. கன்னி. 147).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. calf, colt; young of the following animals, viz elephant, horse, donkey, ass, buffalo, camel, கடமை, ஆன், மரை, கவரிமா, கராம் and similar animals.
  2. sapling, young tree
  3. anything insignificant, trifle, particle
  4. bracelet
கன்று
கன்றுக்குட்டி
எருமைக்கன்று, இளங்கன்று
மாங்கன்று, தென்னங்கன்று, மரக்கன்று, வாழைக்கன்று

<gallery> File:Elephas maximus calf injured (Nagarhole, 2010).jpg|யானைக்குட்டி File:Moxala adarra 0001.jpg|குதிரைக்குட்டி File:Water buffalo calf.jpg|எருமைக்கன்று File:Cow calf 2.JPG|மாட்டுக்கன்று File:Ventilago viminalis sapling.jpg|இளமரம்/மரக்கன்று File:A aesthetic bracelet.JPG|கைவளை



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கன்று

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்று&oldid=1633817" இலிருந்து மீள்விக்கப்பட்டது