உள்ளடக்கத்துக்குச் செல்

மட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மட்டம்


பொருள்

மட்டம்(பெ)

  1. வாழைக்கன்று
  2. கள்
  3. சமதளம்
  4. தரக்குறைவு
    என்னை அவர்கள் மட்டமாகப் பேசிவிட்டனர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  • ஆங்கில உச்சரிப்பு - maṭṭam
  1. sapling of plantain
  2. toddy
  3. flatness
  4. inferiority, inferior
விளக்கம்

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

மட்டம் - மட்டம்பார் - மட்டம்போடு
கைமட்டம் - தரை மட்டம் - மேல்மட்டம் - கீழ்மட்டம் - கிடைமட்டம் -மூலைமட்டம்
நீர்மட்டம் - நிலநீர் மட்டம் - கடல்மட்டம் - நில மட்டம் - ஆற்றல் மட்டம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டம்&oldid=1978530" இலிருந்து மீள்விக்கப்பட்டது