ஒல்லை
Appearance
பொருள்
ஒல்லை(உ)
- வேகமாய்
- காலதாமதமின்றி
- ஒல்லைக்கெடும் (குறள், 563).
- சீக்கிரமாக
(பெ)
- சீக்கிரம்
- சிறுபொழுது
- தொல்லை, தொந்தரவு
- பழமை
- ஒல்லைபோற் கருங்காவியென(இரகு. இரகு. 3).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- rapidly,quickly
- promptly
- in a little while
- quickness, swiftness
- a short time, one of the six parts of the day
- trouble
- antiquity, oldness
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
- தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே! (திருவாசகம், ஆனந்த பரவசம் #89)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒல்லை--- DDSA பதிப்பு + வின்சுலோ +