குணவான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குணவான்(பெ)
- நற்குணங்கள் உடைய ஆண்மகன்; நற்குணமுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பட்டாபிராமன் நல்ல புத்திசாலி; குணவான்; யோக்யன்; சுறுசுறுப்புள்ளவன்; யாருக்கும் கெடுதல் நினைக்காதவன் (பால ஜோசியர், கல்கி)
- ஒருவனுடைய நற்செயலும், நன்மொழியும், நல்லெண்ணமும் சேர்ந்து மனிதனை குணவான் ஆக்கும் ([1])
- தன் குற்றம் களையாதவன் குணவான் ஆகான் ([2])
(இலக்கியப் பயன்பாடு)
- நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார் தல மெலாம் வாசம் தோன்றும் (விவேக சிந்தாமணி)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---குணவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +