கும்மாயம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கும்மாயம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- well-boiled, mashed lentils
- lime, mortar
விளக்கம்
பயன்பாடு
- மண் சுண்ணாம்பு, செம்மண் கலந்து கும்மாயம் எனப்படும் பசையுள்ள சாந்தால் செய்யப்பட்ட சுடலை இப்போது குறைந்து விட்டது. எல்லா ஊரிலும் சுடலை கற்சிலைக்கு மாறியாகிவிட்டது. (கணியான் கூத்து, திருச்செல்வன், சொல்வனம்)
(இலக்கியப் பயன்பாடு)
- பயற்றுத்தன்மை கெடாது கும்மாயம் இயற்றி (மணி. 27, 185)
- கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி (பெரியாழ்வார்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கும்மாயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பருப்பு - கும்மாளம் - சுண்ணாம்பு - சாந்து - #