கும்மாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கும்மாயம்(பெ)

  1. குழையச் சமைத்த பருப்பு
  2. சுண்ணாம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. well-boiled, mashed lentils
  2. lime, mortar
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பயற்றுத்தன்மை கெடாது கும்மாயம் இயற்றி (மணி. 27, 185)
  • கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி (பெரியாழ்வார்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கும்மாயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பருப்பு - கும்மாளம் - சுண்ணாம்பு - சாந்து - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்மாயம்&oldid=1050341" இருந்து மீள்விக்கப்பட்டது