உள்ளடக்கத்துக்குச் செல்

சீக்கிரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
சீக்கிரம் (பெ) ஆங்கிலம் இந்தி
விரைவு fast, soon, haste, speed, hurry, quickness, celerity, velocity
கைச்சுறுக்கு expertness, expeditiousness, dispatch
நோய் முதலியவற்றின் வீறு intensity, severity, rapidity; acuteness, as of disease
உறைப்பு acerbity, pungency, as of tobacco, spirituous liquors
கோபம் anger, irritability, impetuosity
குதிரை பூட்டிய பெட்டி வண்டி a small hack palanquin-carriage
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சீக்கிரம் வா! (come fast) (come soon)

(இலக்கியப் பயன்பாடு)

  1. சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்! (பொன்னியின் செல்வன், கல்கி)
  2. நோக்கிடும் நலங்களைச் சீக்கிரம் அடைந்திட (நாமக்கல் கவிஞர்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீக்கிரம்&oldid=1911300" இலிருந்து மீள்விக்கப்பட்டது