கூர்முள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கூர்முள்(பெ)

  1. கூரிய முள்
  2. குதிரை செலுத்துங் கருவி
    • கூர்முட்பிடித்துத் தேர்முனின்றதிசைமுகன் (சிலப். 6, 44, உரை).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. sharp thorn
  2. spurs
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூர்முள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூர்முள்&oldid=1091526" இலிருந்து மீள்விக்கப்பட்டது