புன்செய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புன்செய் (பெ)

  1. மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் நிலம்
  2. கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய புன்செய்ப் பயிர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. land fit for dry cultivation only
  2. dry crop
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புன்செய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புஞ்சை - நஞ்சை - நன்செய் - காடு - தரிசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்செய்&oldid=1070380" இலிருந்து மீள்விக்கப்பட்டது