மைந்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மைந்து, (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Child
- might, strength
- beauty
- desire
- infatuation of love
- madness
- must of an elephant
- ignorance, stupidity
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- தேர்வழங் கினை (புற. 15)
- (இலக்கணப் பயன்பாடு)
- மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல்.பொ. 70).
- நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே
- மைந்தாரசோக மடலவிழ (சிலப். 8, வெண்பா, 1).
- துறை வேண்டு மைந்தின் (பரிபா.6, 30).
- மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர் (பரிபா. 20, 91).
- களிறே . . . மைந்து பட்டன்றே (புறநா. 13).
- மைந்துற்றாய் (பரிபா. 20, 69).
( மொழிகள் ) |
சான்றுகள் ---மைந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற