மைந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மைந்து, (பெ).

  1. குழந்தை,பிள்ளை
  2. வலிமை
  3. அழகு, மஞ்சு
  4. விருப்பம்
  5. காமமயக்கம்
  6. பித்து
  7. யானையின் மதம்
  8. அறியாமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Child
  2. might, strength
  3. beauty
  4. desire
  5. infatuation of love
  6. madness
  7. must of an elephant
  8. ignorance, stupidity
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • தேர்வழங் கினை (புற. 15)
(இலக்கணப் பயன்பாடு)
  • மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல்.பொ. 70).
  • நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே
  • மைந்தாரசோக மடலவிழ (சிலப். 8, வெண்பா, 1).
  • துறை வேண்டு மைந்தின் (பரிபா.6, 30).
  • மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர் (பரிபா. 20, 91).
  • களிறே . . . மைந்து பட்டன்றே (புறநா. 13).
  • மைந்துற்றாய் (பரிபா. 20, 69).
மைந்தன் - மை - மைத்துனன் - வலிமை - மஞ்சு - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---மைந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மைந்து&oldid=1984173" இலிருந்து மீள்விக்கப்பட்டது