ராமபாணம்
Appearance
ராமபாணம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Rama's arrow
- A worm which eats through the books, palmyra leaves of manuscripts
- silverfish, a household pest. Le- pisma domestica
- variety of jasmine
- a medicinal preparation
விளக்கம்
- இராமபாணம் என்பதன் பேச்சுவடிவம்.
பயன்பாடு
- ஏட்டில் இருந்தவற்றை செல், கறையான், இராமபாணம் (புத்தகப் பூச்சி) முதலிய பூச்சிகள் அரித்ததும் உண்டு. (செந்தமிழ் வளம் பெற வழிகள், த. கனகரத்தினம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ராமபாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அம்பு - பாணம் - புத்தகப் பூச்சி - பூச்சி - புழு