இராமபாணம்
Appearance
இராமபாணம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Rama's arrow
- A worm which eats through the books, palmyra leaves of manuscripts
- silverfish, a household pest. Le- pisma domestica
- variety of jasmine
- a medicinal preparation
விளக்கம்
பயன்பாடு
- ஏட்டில் இருந்தவற்றை செல், கறையான், இராமபாணம் (புத்தகப் பூச்சி) முதலிய பூச்சிகள் அரித்ததும் உண்டு. (செந்தமிழ் வளம் பெற வழிகள், த. கனகரத்தினம்)
- இராமபாணம் என்ற சின்னஞ்சிறுபூச்சி, கோடானுகோடி தமிழ் நூல்களைத் துளைத்துத் தவிடுபொடியாக்கிப் பாழாக்குவது நாம் கண்கூடாகக்கண்ட விஷயமன்றோ? இதுபோல் கவலை சிறிதுமின்றிச் சிதலைக்கும் பாச்சைக்கும், இரையாக விடப்பட்டவை எண்ணிறந்தவையன்றோ? (வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 27: தமிழ்மொழியின் தாழ்நிலைக்குக் காரணமும் அதை விருத்தி செய்யும் விதமும்!, தமிழ்மணி, 12 பிப் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:அம்பு - பாணம் - புத்தகப் பூச்சி - பூச்சி - புழு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +