சல்லரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சல்லரி(பெ)

  1. சல்லடைக்கரண்டி; அரிக்கும் சல்லடை; அரிகரண்டி
  2. பம்பை மேளம்; பறைப்பொழுது
  3. திமிலைப்பறை.
  4. கைத்தாளம், சல்லாரி
  5. பூடு வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a cooking spoon with holes to remove solid food items from liquid, as during frying
  2. drum
  3. A kind of drum
  4. large cymbal
  5. celery, apium graveolens
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

சல்லரி(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சல்லரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மேளம் - பறை - கைத்தாளம் - சல்லாரி - சல்லடை - நறுக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சல்லரி&oldid=1056661" இலிருந்து மீள்விக்கப்பட்டது