உயிர்ப்பலி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
உயிர்ப்பலி(பெ)
- உயிரைப் பலியாகக் கொடுத்தல்; சீவபலி
- வீரன் தன் தலையைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி
- உயிர்ப்பிச்சை.
- ஒருயிர்ப்பலி நீ வழங்குகென்றாள் (பிரமோத். 2, 16).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- sacrifice of life
- warrior beheading himself as an offering to the goddess of war, an ancient custom
- saving a person's life
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உயிர்ப்பலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +