உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்ப்பலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உயிர்ப்பலி(பெ)

  1. உயிரைப் பலியாகக் கொடுத்தல்; சீவபலி
  2. வீரன் தன் தலையைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி
  3. உயிர்ப்பிச்சை.
    • ஒருயிர்ப்பலி நீ வழங்குகென்றாள் (பிரமோத். 2, 16).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. sacrifice of life
  2. warrior beheading himself as an offering to the goddess of war, an ancient custom
  3. saving a person's life
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உயிர்ப்பலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிர்ப்பலி&oldid=1087381" இலிருந்து மீள்விக்கப்பட்டது