உள்ளடக்கத்துக்குச் செல்

படாகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

படாகை(பெ)

  1. கொடி
    • பாவைவிளக்குப் பசும்பொற் படாகை(சிலப். 5, 154)
  2. நாட்டின் உட்பிரிவு
    • படாகை வலஞ்செய்து(S. I. I. ii, 352).
  3. நிலச் சாகுபடிக்கு வசதியாயிருக்கும்படி குடிகள் நிலத்திற்கருகாக ஊர்ப்புறத்தில்அமைத்துக்கொள்ளும் குடிசைகள்; சுற்றுப்படாகை
  4. கூட்டம்
    • கவரிப்படாகை (பெருங்.உஞ்சைக். 38, 128).

ஆங்கிலம் (பெ)

  1. flag, banner
  2. division of a country; district
  3. village roundabout; a cluster of cottages at some distance from a village, erected for the convenience of carrying on agricultural operations
  4. multitude, collection
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---படாகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படாகை&oldid=1075203" இலிருந்து மீள்விக்கப்பட்டது