மாமாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாமாத்து(பெ)

  1. மிகப் பெரியது
    • மறையோர் தமையும் பசுவினையும் மாமாத்தென வெண் (சிவதரு. பாவ. 50).
  2. பெரும் செருக்கு
    • மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1).
  3. மாய்மாலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. that which is very great
  2. great arrogance
  3. pretension, sham
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாமாத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமாத்து&oldid=1094300" இலிருந்து மீள்விக்கப்பட்டது