செப்படிவித்தை
Appearance
பொருள்
செப்படிவித்தை(பெ)
- பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.
- தந்திரம்
- செப்படி வித்தைத் திறமறியேன் பூரணமே(பட்டினத். திருப்பா. பூரண. 73).
- சிறுகச் செலவாக்கிச் செய்யும் சிக்கனம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- legerdemain; sleight of hand, as causing a ball to appear or disappear by a mere touch on the cup containing it
- tricks, deceptive arts
- contrivance to economize by dealing out in small quantities
விளக்கம்
பயன்பாடு
- காரடன் -
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செப்படிவித்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
செப்பு, செப்படி, காரடம், காரடன், காரடவித்தை, கண்கட்டிவித்தை, வித்தை, மந்திரம், தந்திரம்