செப்படிவித்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

செப்படிவித்தை(பெ)

  1. பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.
  2. தந்திரம்
    செப்படி வித்தைத் திறமறியேன் பூரணமே(பட்டினத். திருப்பா. பூரண. 73).
  3. சிறுகச் செலவாக்கிச் செய்யும் சிக்கனம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. legerdemain; sleight of hand, as causing a ball to appear or disappear by a mere touch on the cup containing it
  2. tricks, deceptive arts
  3. contrivance to economize by dealing out in small quantities
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செப்படிவித்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

செப்பு, செப்படி, காரடம், காரடன், காரடவித்தை, கண்கட்டிவித்தை, வித்தை, மந்திரம், தந்திரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=செப்படிவித்தை&oldid=1028836" இருந்து மீள்விக்கப்பட்டது