உள்ளடக்கத்துக்குச் செல்

குவடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

[தொகு]

குவடு(பெ)

  1. திரட்சி
  2. மலை
  3. குன்று
  4. மலையுச்சி, சிகரம்
  5. மரக்கப்பு, மரக்கொப்பு, மரக்கொம்பு, கவடு
  6. சங்கபாஷாணம்

ஆங்கிலம் (பெ)

  1. roundedness, rotundity, anything round
  2. mountain, hill
  3. hillock
  4. top of a hill, peak
  5. branch of a tree
  6. a mineral poison

விளக்கம்

[தொகு]

வரியமை

[தொகு]

இலக்கியமை

[தொகு]

கந்தர் அலங்காரம்

[தொகு]
  • முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. 48

வேல் - மயில் - சேவல் விருத்தம்

[தொகு]
  • திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே
  • ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்

இலக்கணமை

[தொகு]

ஆதாரங்கள் ---குவடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவடு&oldid=1241641" இலிருந்து மீள்விக்கப்பட்டது