குவடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்[தொகு]

குவடு(பெ)

 1. திரட்சி
 2. மலை
 3. குன்று
 4. மலையுச்சி, சிகரம்
 5. மரக்கப்பு, மரக்கொப்பு, மரக்கொம்பு, கவடு
 6. சங்கபாஷாணம்

ஆங்கிலம் (பெ)

 1. roundedness, rotundity, anything round
 2. mountain, hill
 3. hillock
 4. top of a hill, peak
 5. branch of a tree
 6. a mineral poison

விளக்கம்[தொகு]

வரியமை[தொகு]

இலக்கியமை[தொகு]

கந்தர் அலங்காரம்[தொகு]

 • முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. 48

வேல் - மயில் - சேவல் விருத்தம்[தொகு]

 • திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே
 • ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்

இலக்கணமை[தொகு]

ஆதாரங்கள் ---குவடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=குவடு&oldid=1241641" இருந்து மீள்விக்கப்பட்டது