அனுசரணை
Appearance
அனுசரணை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- support, help (colloq.).
- following, going after, compromise
விளக்கம்
பயன்பாடு
- விருந்தாளிகள் வீட்டினரின் சூழல் புரிந்து இப்படி அனுசரணையாக இருந்தால்...உறவு இன்னும் பலப்படும்தானே?! (அவள் விகடன், 10 செப் 2008)
- வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும் ([1])
- வயசு காலத்துலே, உடம்புலே இளம் ரத்தம் ஓடற காலத்துலே கூட பிரிஞ்சு வாழலாம்; ஆனா, வயசான காலத்துலே தான், மனைவியோட அனுசரணை கணவனுக்கு தேவை... அதே மாதிரி தான், கணவனுடைய ஆதரவான அரவணைப்பு, மனைவிக்கும் தேவை. (அந்திநேர பூபாளம், சிவா)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அனுசரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அனுசரி - உதவி - ஒத்தாசை - அனுசரிப்பு - #