உள்ளடக்கத்துக்குச் செல்

வயசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வயசு (பெ)

  1. வயது என்ற சொல்லின் பேச்சுவழக்கு
  2. பிராயம், அகவை
  3. யெளவனம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. age, period of lifetime from birth
  2. youth, juvenility
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வயசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வயது - பிராயம் - ஆயுள் - பருவம் - வாழ்நாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயசு&oldid=787554" இலிருந்து மீள்விக்கப்பட்டது