உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்மரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆண்மரம்(பெ)

  1. அகக்காழுள்ள மரம்; உள்வயிரமுள்ள மரம்
  2. காய்க்கும் மரம் அல்லது செடி
  3. சேமரம்
  4. அழிஞ்சில்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. class of trees whose interior is hard, solid, suitable for timber
  2. marking-nut tree
  3. sage-leaved alangium
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆண்மரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்மரம்&oldid=1089809" இலிருந்து மீள்விக்கப்பட்டது