உள்ளடக்கத்துக்குச் செல்

காப்புக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காப்புக்கட்டு (பெ)

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. tying of a string on the wrist for religious ceremonies and for vows, protection; amulet - காக்கும் என்று கருதி கை, முதலியவற்றில் கட்டப்படும் கயிறு
  2. bunch of assorted plants/flowers tied at roof-front, stable etc during pongal - இழைக் கட்டு - பொங்கல் சமயத்தில் காப்புக்கட்டு நோன்பு அன்று வீடு, களம் தொழுவம் எல்லா இடத்திலும் பூளைப்பூ மற்ற தாவரங்களுடன் கட்டப்படுவது
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=காப்புக்கட்டு&oldid=1047821" இலிருந்து மீள்விக்கப்பட்டது