உள்ளடக்கத்துக்குச் செல்

அமுதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அமுதர்(பெ)

  1. தேவர்
    பூசனை யாற்றி யமுதரானேம்(காஞ்சிப்பு. சுரகரி. 32).
  2. கடவுள்
    அமுதர்வண்ணம் . . . அழல்வண்ணமே (தேவா.404, 2).
  3. முல்லை நில மக்கள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Devas, as immortals
  2. God, as immortal
  3. herdsmen, as dispensers of milk
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமுதர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அமுது, அமுதம், அமுதசுரபி, காமதேனு, தேவன், இறைவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமுதர்&oldid=1402974" இலிருந்து மீள்விக்கப்பட்டது