கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அமுதர்(பெ)
- தேவர்
- பூசனை யாற்றி யமுதரானேம்(காஞ்சிப்பு. சுரகரி. 32).
- கடவுள்
- அமுதர்வண்ணம் . . . அழல்வண்ணமே (தேவா.404, 2).
- முல்லை நில மக்கள்
- Devas, as immortals
- God, as immortal
- herdsmen, as dispensers of milk
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அமுதர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அமுது, அமுதம், அமுதசுரபி, காமதேனு, தேவன், இறைவன்