உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திராணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இந்திராணி(பெ)

  1. இந்திரன் மனைவி
  2. சத்தமாதரில் ஒருத்தி
  3. நொச்சி மரம்
  4. சுரத வகை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. wife or consort of Indra
  2. energy of Indra
  3. a five-leaved chaste tree
  4. a mode of sexual enjoyment
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இந்திராணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அயிராவணி, அயிராவணன், அயிராணி, இந்திரன், சுரதம், இந்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்திராணி&oldid=1052901" இலிருந்து மீள்விக்கப்பட்டது