இந்திராணி
Appearance
பொருள்
இந்திராணி(பெ)
- இந்திரன் மனைவி
- சத்தமாதரில் ஒருத்தி
- நொச்சி மரம்
- சுரத வகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இந்திராணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +