பற்றம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பற்றம்(பெ)
- கற்றை
- குழற் பற்றத்தையும்(சீவக. 1707).
- (நாஞ்சில் வட்டார வழக்கு) கூட்டம்
- ஆட்டுப்பற்றம்
- கனம்
- வீக்கம்
- துணையாகப் பிடிக்கை
- நன்றியறிவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- collection; mass, as of hair
- crowd, multitude
- thickness, bulk
- swelling
- grasping, taking hold, bearing
- gratitude
விளக்கம்
பயன்பாடு
- கொம்பன் ஒற்றை யானை. அது இருக்கும் இடத்தில் பிற யானைகள் வராது. மதம் கொண்டு இளகும்போது மட்டுமே அது பிடியானைகளைத் தேடிப் பிற யானைப்பற்றங்களுக்குச் செல்லும். (ஊமைச் செந்நாய், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---பற்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +