வாராவதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒரு வாராவதி - நெதர்லாந்து
பொருள்

வாராவதி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு; அது நாளடைவில் மக்கள் நாவில் அம்பட்டன் வாராவதியாகி அதிலிருந்து Barber’s Bridge என்று ஆங்கிலச் சொல் உருப்பெற்றது! (மொழி, குமரிமைந்தன்)
  • ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் செல்லும் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. (தினமணி, 22 ஆக 2010)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாராவதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வார் - வதி - வாரி - பாலம் - நதி - மேம்பாலம் - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாராவதி&oldid=944424" இலிருந்து மீள்விக்கப்பட்டது