உள்ளடக்கத்துக்குச் செல்

நியாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நியாசம்:
என்றால் வேம்பு (வேப்பமரம்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--न्याश --ந்யாஸ2
  • பொருள் எண் ஐந்திற்கு hiṅgu-niryāsa என்னும் வடசொல் வேராக இருக்கலாம்

பொருள்

[தொகு]
  • நியாசம், பெயர்ச்சொல்.
  1. வைக்கை
  2. கடவுளே புகலென்று அவரிடம் ஆத்தும பாரத்தை வைக்கை
    (எ. கா.) கைவடா நன்னியாசத் தருநியதி (இரகு. இரகுக. 18).
  3. மந்திராட்சரங்களால் தேவதைகளை உறுப்புக்களில் வைக்குங் கிரியை.
    (எ. கா.) நியாசமுந் தியானமு மாற்றி (காஞ்சிப்பு. சனற். 13).
  4. ஈடுவைத்த பொருள். (W.)
  5. வேம்பு (மலை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. putting down; placing; inserting
  2. placing one's burden on god, as one's final refuge
  3. assignment of the various parts of the body to different deities with appropriate mantras
  4. deposit, pledge, mortgage
  5. margosa


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நியாசம்&oldid=1280373" இலிருந்து மீள்விக்கப்பட்டது