உள்ளடக்கத்துக்குச் செல்

கிட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  1. சமீபமாதல்
    (எ. கா.) தீவினை கிட்டிய போதினில் (கம்பரா. விபீடண. 67).
  2. உறவு நெருங்குதல்
  3. கிடைத்தல்
    (எ. கா.) கிட்டாதாயின் வெட்டென மற. (கொன்றைவேந்தன்)
  4. பல்முதலியன ஒன்றுஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்
  1. அணுகுதல்
    (எ. கா.) அவ்வூரைக்கிட்டினான்
  2. எதிர்த்தல்
  3. கட்டுதல் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. To draw near, in time or place
  2. To be on friendly terms with, closely related to
  3. To be attained, accomplished
  4. To be clenched, as the teeth in lock jaw
  1. To approach
  2. To attack, meet
  3. To tie, bind


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டுதல்&oldid=1456572" இலிருந்து மீள்விக்கப்பட்டது