கிட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 1. சமீபமாதல்
  (எ. கா.) தீவினை கிட்டிய போதினில் (கம்பரா. விபீடண. 67).
 2. உறவு நெருங்குதல்
 3. கிடைத்தல்
  (எ. கா.) கிட்டாதாயின் வெட்டென மற. (கொன்றைவேந்தன்)
 4. பல்முதலியன ஒன்றுஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்
 1. அணுகுதல்
  (எ. கா.) அவ்வூரைக்கிட்டினான்
 2. எதிர்த்தல்
 3. கட்டுதல் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 1. To draw near, in time or place
 2. To be on friendly terms with, closely related to
 3. To be attained, accomplished
 4. To be clenched, as the teeth in lock jaw
 1. To approach
 2. To attack, meet
 3. To tie, bind


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டுதல்&oldid=1456572" இருந்து மீள்விக்கப்பட்டது