உள்ளடக்கத்துக்குச் செல்

faux pas

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ வி) faux pas
  1. அவை ஒழுக்கம், விருந்தோம்பல், நாகரிகம், மரியாதை, சம்பிரதாயம், உபசாரம், பாங்குமுதலியவற்றில் (தெரியாமல் செய்து விடும்) சங்கடபடவைக்கும் ஒவ்வாத சொல் அல்லது நடத்தைத் தவறு, பிசகு, பிழை, குற்றம், வரம்பு மீறல்
  2. இசகுபிசகு, எசகுபிசகு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. "என்ன எனக்கு அழைப்பு இல்லையா?", என்று என் மாமாவே கேட்ட பிறகுதான் அழைப்பை அனுப்பாமல் விட்டுவிட்ட தவறை உணர்ந்து சங்கடத்தில் நெளிந்தோம் (only when my uncle said, "are you not inviting me?", did we realize we committed a faux pas and we were embarrassed)
"https://ta.wiktionary.org/w/index.php?title=faux_pas&oldid=1741957" இலிருந்து மீள்விக்கப்பட்டது