உலக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மர உரலும் உலக்கையும்
பொருள்

(பெ) - உலக்கை

  1. தானியம் முதலியன குற்றும் கருவி; இடிமரம்
  2. ஒர் ஆயுதம்
  3. அழிவு
  4. திருவோணம் நட்சத்திரம்
  5. வெருகன்கிழங்கு
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. pestle
  2. end, ruin, disaster, death
  3. iron bar shaped like a pestle and used as a weapon in ancient warfare
  4. The 22nd nakṣatra
  5. bulbous root of the long-rooted arum
  6. bludgeon
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  1. சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிசம், சங்கு (கம்பராமாயணம்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலக்கை&oldid=1899596" இலிருந்து மீள்விக்கப்பட்டது