உள்ளடக்கத்துக்குச் செல்

மாமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாமன் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mother's brother, maternal uncle - தாயின் உடன்பிறந்தோன்
  2. father-in-law - மாமனார்
  3. father's sister's husband - அத்தை கணவன்
  4. term used by some women in addressing their husbands - பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர்
பயன்பாடு
  • அவர் எனது தாய் மாமன் - He is my maternal uncle

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமன்&oldid=1199609" இலிருந்து மீள்விக்கப்பட்டது